Friday, November 18, 2011

Brahmin Khalifa(English and Tamil)





Brahmin Khalifa(English and Tamil):

"Oh my Brahmin brother !!. Break away from this chain of slavery. May you ride your horse in the direction of Kaaba, the AGRAHARAM of your noble ancestors". 

For any organisation to succeed, it should employ well qualified managers and brilliant board of directors. Similarly for a community to succeed, it should welcome knowledgeable people with open arms and accept their leadership. 

There are 55 Islamic nations and 1.7 billion Muslims living on this planet. Needless to mention about the fastest growing Muslim population and the drift of Europe towards Islam. The combined land and mineral resources of the Muslim world is easliy 5 times more than that of India. Despite all these blessings, most of the Muslim nations are getting kicked left, right and centre. The rest are restless. Muslim masses are getting fedup of FAILED LEADERSHIP. Period.

Let's compare this 1.7 billion Muslims with 70 million Brahmins. This intellectual community has produced 11 out of 14 Prime Ministers of independent India, numerous nobel laureates, built world class institutions and the entire world knows that India owes it's success to Brahmins. Honestly, the Muslim world has failed to produce such a pool of world class leaders which has become the primary cause of their miserable condition worldwide.

Despite such remarkable achievements and contributions of the Brahmin community in nation building, it's sad that they are the most affected by the reservation policy. Several brilliant Brahmin candidates are denied their rightful place because of their high caste identity. Today, the Brahmin identity has become a burden for the community. Needless to mention about the overpopulation burden, dwindling resources and rampant corruption which is eroding the faith of honest and law abiding citizens. This is the reason, most of these brilliant minds are moving to USA, the biggest beneficiary of our top class institutions like IIT, IIM, AIIMS etc.

Well, where is the leadership for Muslims?. To find an answer, let’s go back to the history of Islam. 1400 years back, when Prophet Muhammed(pbuh) brought the message of Allah, there was NOT a single Muslim. His own Qurayshi tribe went against and decided to kill him. Even the greatest Khalifa of Islam, Hazrat Umar bin Khattab(RA), before accepting Islam took sword and declared that he will kill our noble Prophet(pbuh). How did Prophet(pbuh) win the hearts and minds of his bitter enemies who later became torch bearers of the noble message of peace for mankind?.

Our Prophet(pbuh) declared that Muslims should invite great scholars and noble leaders to lead them.

The Muslim world needs a massive force of an intellectual tsunami to wash off the murky pond of corrupt and contaminated Muslim leadership. It's interesting to note that Brahmins have got what Muslims are lacking and vice-versa. 

What will happen if, say, one lakh Brahmins say Shahadha one fine morning and embrace Islam?. The entire Muslim world will burst into joy and welcome them with open arms. The 650 million Muslim masses of Akhand Bharat will happily accept their leadership and welcome them as their Khalifas(leaders), Insha Allah.

Allah created Prophet Muhammed(pbuh) in the tribe of idol worshiping Qurayshi Brahmins who worshiped 360 idols inside Kaaba for 2500 yrs and ordered him to remove those idols. In fact, all the first four great Khalifa's namely Abu Baker, Umar, Usman and Ali who brought Arabia under Islam are Qurayshi Brahmins. All of them are Brahmin Khalifas. 

Brahmin Khalifa will position India as the defacto leader for the Muslim world and will usher in a new world order of peace and prosperity for humanity.

If Qurayshi Brahmins who worshipped 360 idols inside Kaaba for 2500 years could say Shahadha and become Khalifas 1400 yrs back, why NOT the 21st century Brahmins?
--------------------------------- 
AGRAHARAM : Muslims refer Kaaba as "Haram" which means forbidden because fighting, killing and all evil acts are forbidden here. Thus it implies a sacred place. 

AGRAHA means holding firmly. Thus Agraharam means "Holders of the sacred place" which refers to the Brahmins who held Kaaba for 2500 years.

Slaughtering of animals is prohibited in Haram area. This may be the strong reason, why Brahmins of "Kaaba-Agraharam" became vegetarian.
--------------------------

WHO IS MOTHER AYESHA(RA)? --- AYESHA IS A VEDIC BRAHMIN NAME AND NOT AN ARABIC NAME --- --- Asha, Harsha, Varsha, Barsha, Risha, Rasha, Bipasha, Abhilasha, Anusha, Amisha, Alisha, Disha, Nisha, Natasha, Manisha etc are Brahmin names-- "sha" is NOT the identity of an Arab. It's the identity of Brahmins of Persia --- Can you tell me one pure Arabic name ending with sha?

Mother Ayesha(ra) was born in a noble Brahmin family of Mecca and was engaged to an idol worshiper Jubayr before marrying Prophet Muhammad(pbuh). Her father Abu Baker Siddique abandoned idol worship and embraced Islam. Because of this, her engagement to Jubayr was broken and later married Prophet Muhammad(pbuh).
--------------------------------------- 


பிராமின் கலீஃபா (Khalifa - தலைவர், தளபதி):

 "ஓ பிராமின் சகோதரா !!.  குண்டுச்சட்டியை விட்டு வெளியேறு.  உனது குதிரை, உனது முன்னோர்களின் அக்ரஹாரம் புனித கஃபா நோக்கி செல்லட்டும்". 

ஒரு நிறுவனம் வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்றால், நல்ல திறமைசாலிகளை அதன் இயக்குனர்களாகவும் மேனேஜர்களாகவும் நியமிக்க வேண்டும். அதே போல் ஒரு சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் நல்ல தலைவர்களை மனம் திறந்து வரவேற்க வேண்டும்.

இன்று உலக முஸ்லிம்கள் ஜனத்தொகை 170 கோடி. 55 இஸ்லாமிய நாடுகள். கனிவளம், நிலப்பரப்பு போன்றவற்றை இந்தியாவிடன் ஒப்பிட்டால் கிட்டத்தட்ட 10 இந்தியாவுக்கு சமம். இதைத் தவிர ஐரோப்பாவில் வெகு வேகமாக வளர்ந்து வரும் முஸ்லிம் ஜனத்தொகை பற்றி சொல்ல வேண்டியதில்லை.

இந்த 170 கோடி முஸ்லிம்களை 5 கோடி பிராமின் சமுதாயத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். முஸ்லிம்களிடம் எல்லாத் திறமைகளும் உள்ளன, இரண்டைத் தவிர. அது அரசியல் சாதுர்யமும் அறிவாற்றலும். நல்ல தலைவனுக்கு இந்த இரண்டும் அவசியம். அது பிராமின்ஸிடம் உள்ளது. அதனால்தான் "தலைவா!!. தலைமை தாங்க வா !!" என்று அழைக்கிறேன். 

நான் அழைத்ததும் இஸ்லாமிய உலகம் இவர்களை தலைவனாக ஏற்றுக் கொள்ளுமா?. முஸ்லிம்களிடம் ஆயிரம் பிரச்னைகள் இருக்கலாம். ஆனால் அனைவரிடமும் இருப்பது ஒரே ஒரு திருக்குர்ஆன். அதில் எந்த வித்தியாசமும் இல்லை. அது காட்டும் வழிதான் "லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலல்லாஹ்" எனும் ஷஹாதா. திருக்குர்ஆன் உங்களை நேரடியாக அழைக்கிறது. எவ்வளவு பெரிய கண்ணியம்?. நான் வெறுமனே எடுத்துச் சொல்கிறேன். அவ்வளவுதான்.

5 கோடி பிராமின்ஸிடம் உள்ள திறமை 170 கோடி முஸ்லிம்களிடம் உள்ளதா?. உலக அரங்கில் இந்தியாவுக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் 55 முஸ்லிம் நாடுகளுக்கு கிடைக்கிறதா?. பிராமின் சமுதாயத்தை உலக நாடுகள் பெரிதும் மதிக்கின்றன. முஸ்லிம் நாடுகள், இது போல் நமது முஸ்லிம்களில் யாருமே இல்லையே என்று ஏங்குகின்றன.

தலைமை ஏற்க இவர்களை விட திறமைசாலி முஸ்லிம்களில் உண்டா?. அப்படி இருந்திருந்தால், இந்த பேச்சுக்கே இடமில்லையே. ஆக திறமையின் அடிப்படையில் வைத்தால், இவர்களை மிஞ்ச யாருமே கிடையாது. இஸ்லாமிய உலகம் இவர்களை சிம்மாசனத்தில் அமர வைத்து மணிமகுடம் சூட்டி விடும். முஸ்லிமுக்கு முஸ்லிம் தலைவர். இவர் நம்மாளு என்று பெருமைப் படுவர். பிரச்னையே கிடையாது. 

இதனால் இந்தியாவுக்கு என்ன பயன்? : 

1. 55 இஸ்லாமிய நாடுகளின் தன்னிகரில்லா தலைவனாக இந்தியா ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப் படும்.

2. கட்டுக்கடங்காமல் பெருகி வரும் ஜனத்தொகையை எளிதாக இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பி விடலாம். அவர்களுக்கு மனித வளம் தேவை. யாதும் ஊரே யாவரும் முஸ்லிம்.

3. இதன் மூலம் அடுத்த 100 வருடங்களுக்கு லட்சக்கணக்கான வேலை வாய்ப்புக்கள் உருவாகும். வறுமை ஒழியும். செல்வம் கொழிக்கும். எல்லோரும் எல்லாமும் பெறுவர்.

இதனை குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

யூத மதமும் கிருத்துவமும் இந்த கண்ணியத்தை தருவார்களா?. தலைவனாக ஏற்றுக் கொள்வார்களா?. யூத சூத்திரராகவும், கிருத்துவ அடிமையாகவும்தான் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் கூஜா தூக்க வேண்டும். வெண்சாமரம் வீச வேண்டும்.
********************** 

இட ஒதுக்கீட்டை ஒழிக்க ஜாதியை ஒழிக்க வேண்டும். ஜாதியை ஒழிக்க ஹிந்து மதத்தை துறக்க வேண்டும். யார் துறப்பது?. இட ஒதுக்கீட்டால் பாதிக்கப் படுவோர் துறப்பாரா அல்லது லாபமடைவோர் துறப்பாரா? 

இட ஒதுக்கீட்டை ஒழித்து திறமையின் அடிப்படையில் வைத்தால், அனைத்து உயர் பதவிகளையும் 90 சதவீதத்துக்கு மேல் பிராமின்ஸ்தான் வெல்வர். ஆனால் தலித், சூத்திரர், மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு இனி ஹிந்து எனும் அடையாளத்தால் எந்த பயனும் கிடையாது. ஹிந்து மதத்தை துறப்பதே கடைசி புகலிடம் என்றாகிவிடும்.

இந்த கட்டத்தில் இஸ்லாமும் கிருத்துவமும்தான் கண் முன்னே வரும்பிராமணருக்கு சவால் கிருத்துவமல்ல. இஸ்லாம்தான். முஸ்லிம்கள் 20 சதவீதம்.  ஆக அரசியல் அதிகாரத்தை தலித்+ஒடுக்கப்பட்டோர் கைப்பற்ற  ஒரே வழி இஸ்லாம்தான் என்றாகிவிடும். 

இதையே சிறிது வேறு கோணத்தில் சிந்தித்து பார்ப்போம். சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் பிரம்ம சூத்திரமும் சுப்ரபாதமும்தான் அரபியில் லாயிலாஹா இல்லல்லாஹ் என்றும் அர்ரஹ்மான் சூரா என்றும் இறைவனின் ஏகத்துவத்தையும் திருப்புகழையும் பறைசாற்றுகிறது. 

உருவ வழிபாடு இன்றி எந்த மொழியில் எந்த பெயரால் இறைவனின் புகழை யார் பாடினாலும், எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதுதான் திருக்குர்ஆனின் அடிப்படை. 

ஒரு இனிய காலைப் பொழுதில், ஒரு லட்சம் பிராமின்ஸ் ஷஹாதா சொல்லி இஸ்லாத்தை தழுவி விட்டால் என்னாகும்?. 

இஸ்லாமிய உலகமெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடும். அல்லாஹு அக்பர் எனும் முழக்கம் விண்ணை முட்டும். இந்த இடி முழக்கத்தில், அமெரிக்கா ஸ்தம்பித்து விடும். முஸ்லிம் ஆவதா வேண்டாமா என்று விளிம்பில் நிற்பவர், கூட்டம் கூட்டமாக இஸ்லாத்துக்கு வர ஆரம்பித்து விடுவர்.

அமெரிக்கா செயலிழந்து விட்டதை உணர்ந்ததும், இஸ்லாமிய நாட்டுத் தலைவர்களுக்கு சொல்லவா வேண்டும்?. வாழ்த்து தெரிவிக்க அணி அணியாக வர ஆரம்பித்து விடுவர்.

காஷ்மீர் மக்கள் "இந்தியா எங்கள் தாய் நாடு, இஸ்லாம் எங்கள் வழிபாடு" என்று அறிவித்து விடுவர்.

ஷஹாதா சொன்ன ஒரு லட்சம் பிராமின்ஸை எந்த கொம்பனாலும் அசைக்க முடியுமா?. அறிவு, கல்வி, ஆட்சி, அதிகாரம் உள்ள இந்த ஒரு லட்சம் புதிய முஸ்லிம்களை 25 கோடி இந்திய முஸ்லிம்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார்கள். இஸ்லாமிய உலகத்தின் பாதுகாவலர்கள் இவர்கள்தான் என்று அனைத்து முஸ்லிம் நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு பிராமின்ஸுக்கு பதவிகளையும் கௌரவத்தையும் வாரி இறைப்பார்கள். 

இஸ்லாமிய நாடுகளின் ஒப்பற்ற தலைவன் இந்தியாவாக தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்தியாவை கேட்காமல் ஒரு துரும்பையும் அசைக்க மாட்டார்கள். அமெரிக்கா ஏதாவது ஒப்பந்ததில் கையெழுத்திடச் சொன்னால் "இந்தியாவுக்கு வா பேசிக் கொள்ளலாம்" என்று சொல்லும் நிலை வந்து விடும்.

அதாவது 650 மில்லியன் முஸ்லிம்கள் வாழும் அகண்ட பாரதம்பிராமின் முஸ்லிம்களை தங்களது கலிஃபாவாக அறிவித்து விடும்.வேறு வழி?
**************************

வேதம் படித்த ஒரு பிராமணரால் கிருத்துவத்தை ஏற்கவே முடியாது. ஒரு மதகுரு, மற்றொரு மதகுருவிடம் மண்டியிட்டு ரத்தத்தையும் தசையையும் போஜனம் செய்து ஞானஸ்நானம் பெற முடியாது. வேத தருமத்தை மீறவும் முடியாது.

யூதராகப் பிறந்து யூதராக வாழ்ந்து யூதராக மறைந்த இயேசுவுக்கு கிருத்து யார்பைபிள் என்னவென்று தெரியாது. அவர் பேசியது ஹீப்ரு. அவர் கொண்டு வந்த இன்ஜீல் வேதம் ஹீப்ரு மொழியில் உள்ளது. முஸ்லிம்கள் திருக்குர்ஆனை அரபியிலும், பிராமின்ஸ் வேதத்தை சமஸ்கிருதத்திலும் படிக்கிறார்கள். எத்துனை கிருத்தவர்களுக்கு இன்ஜீலை ஹீப்ருவில் படிக்கத் தெரியும்?. படித்தால் உண்மை வெளிவரும். 

சகோதரா !!. குண்டுச்சட்டியை விட்டு வெளியேறு. உனது குதிரை கஃபா நோக்கி செல்லட்டும். 

தேவை ஒரு ஷஹாதா. இஸ்லாமிய உலகம் உன் கையில்.

"படித்த கல்விமான்களிடமும்  அறிஞர்களிடமும் இஸ்லாத்தை எடுத்து சொல்லுங்கள். அவர்களை தலைமை ஏற்க அழைப்பு தாருங்கள்" என்றார் பெருமானார்(ஸல்). பேராசை ஆணவம் அகந்தை அநீதியை ஒடுக்கி சமநீதி சகோதரம் சமத்துவ தருமத்தை நிலைநாட்ட பிராமின்ஸை விட சிறந்த தலைவர்கள் அகண்டபாரதத்தில் உண்டா?.

பிராமின் எனும் மஹாநதிஇஸ்லாம் எனும் பெருங்கடலில் சங்கமம்.

சகோதரா, ஞானபீடத்தின் இறுதி படிக்கட்டில் காலடி வைக்க தயக்கமென்ன?

தலைவா !!. தலைமை தாங்க வா !!

செல்வம், அமைதி, சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம்.. அனைத்துக்கும் திறவுகோல் உங்களிடம் உள்ளது. இது உங்கள் இஸ்லாம். உங்கள் திருக்குர்ஆன்.

எடுக்க ஏன் தயக்கம்?
***************************

பெருமானார்(ஸல்) பிறந்தது சிலைவணக்கம் செய்த குரைஷி இனத்தில். அங்கிருந்து இந்தியாவுக்கு சிலைவணக்கம் கொண்டு வந்த குரைஷிக்கள்தான் பிராமின்ஸ் ஆகிவிட்டனர்.

பெருமானாரை(ஸல்) 8 வயது முதல் கிட்டத்தட்ட 53 வயது வரை வளர்த்து பாதுகாத்தவர் அவரது சித்தப்பா அபு தாலிப். இவர் குரைஷிக்களின் தலைவர். சாகும் வரை இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும், தனது இறுதி மூச்சு வரை பெருமானாரை(ஸல்) உயிருக்கும் மேலாக பாதுகாத்து வளர்த்த ஒரு மஹா பிராமின் என்று இஸ்லாமிய அறிஞர்களால் மதிக்கப்படுகிறார். இவர் இறந்த பின் குரைஷிக்கள் பெருமானாரை(ஸல்) கொல்ல திட்டமிட்டனர். அப்பொழுதுதான் மக்கா விட்டு மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்தார்.

தனது 60வது வயதில் பெருமானார்(ஸல்) கஃபாவை சிலைவணக்கம் செய்த குரைஷிக்களிடமிருந்து கைப்பற்றினார். அப்பொழுது அவரைச் சுற்றி ஹஜ்ரத் பிலால் போன்ற தலித் அடிமைகளும் முஸ்லிம்களும் கிருத்தவரும் யூதரும் சிலைவணக்கம் செய்வோரும் நின்றிருந்தனர். அங்கே ஒரு மாபெரும் கண்ணியத்துக்குரிய "இப்ராஹ்ம்-மின்"னும் நின்றிருந்தார். 

வேத பண்டிதரின் தலைக்குப் பின்னால் ஒரு ஜான் நீளத்துக்கு தொங்கும் குதிரை வால் முடிக்கும், இமாமின் தலைப்பாகையின் பின்னால் தொங்கும் ஒரு ஜான் துணிக்கும் உறவு உண்டு. திருப்பதியில் ஏழு முறை கர்ப்பக்கிருகத்தை சுற்றுவதற்கும் கஃபாவை ஏழு முறை சுற்றுவதற்கும் அர்த்தமுண்டு. 

ப்ராஹ்ம்-மின்தான் இப்ராஹ்ம்-மின். இப்ராஹ்ம்-மின்தான் ப்ராஹ்ம்-மின். 

திருக்குர்ஆன் முஸ்லிம்களின் ஏகபோக உரிமையல்ல. இது மனிதகுலத்திற்கு இறைவனால் அருளப்பட்ட இறுதி வேதம். இஸ்லாம் வந்துவிட்டால் நாங்கள் எங்கே போவது என்று பீதியடையாமல், இஸ்லாம் வந்ததே உங்களிடமிருந்துதான் என்பதை உணர வேண்டும்.

ஆக பிரம்ம சூத்திரத்தை அரபியில் சொன்னால் ஷஹாதா. ஷஹாதா சொல்லிவிட்டால், 55 இஸ்லாமிய நாடுகளும் பிராமணரின் கையில் லட்டு போல் விழும். 
பெருமானர்(ஸல்) முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமல்ல. மனித குலத்துக்கே சொந்தம். 

"உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர், உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்". 

****************************

ஆக கலீஃபா, சங்கராச்சாரியார் அனைவருமே பிராமின்ஸ்தான்.

மனித இனத்துக்கே வழிகாட்டும் திறமை பிராமின்ஸிடம் உள்ளது. தேவை ஒரு லட்சம் ஷஹாதாக்கள்.

குண்டுச்சட்டியின் மீது ஏனிந்த மோகம்?. தூக்கி எறியுங்கள்உலகம் உங்கள் கையில். 

இஸ்லாமிய உலகின் அடுத்த கலீஃபா இந்தியாவில்தான் தோன்றுவார். அவர் ஒரு பிராமின் குடும்பத்தில் பிறப்பார் என்பது எனது கணிப்பு. 

இதனைச் சொல்வதால் நான் பெரிய இஸ்லாமிய மார்க்க அறிஞர், முல்லா என்று எண்ண வேண்டாம்.  பசி, பட்டினி, வறுமை ஒழிந்து "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்" என விரும்பும் ஒரு சராசரி மனிதன். என்னுடைய அறிவுக்கு இதை விட சிறந்த வழி தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

6 comments:

  1. அதெப்படி பிராமணர்கள் மட்டும்
    அறிவாளிகளாக ப பிறப்பார் என்று சொல்கிறீர்கள்


    ஒரு பிராமணர் தலித்து பெண்ணை மனதால்
    புத்திசாலிக் குழந்தை பிறக்காதா

    மருத்துவ ரீதியாக தகவல்கள் இருக்கிறதா

    ReplyDelete
  2. ஏக இறைவன், மனிதர்கள் அனைவரையும் சரிசமமாக படைத்துள்ளான் என்கிறது திருக்குரான். கடந்த 60 ஆண்டுகளில், இட ஒதுக்கீடு மூலமாக ஐஏஎஸ், ஐபிஎஸ், டாக்டர், இன்ஜினியர் என்று பல்வேறு உயர் பதவிகளை பெற்ற தலித்துக்களில் 95 சதவீதத்துக்கு மேற்பட்ட ஆன்கள் பெரும்பாலும் பிராமின் மற்றும் உயர்ஜாதி பெண்களையே மணந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எத்துனை பேர் சித்தாள் வேலை செய்து ஓலைக்குடிசையில் வாழும் மாமன் பெண் கருப்பாயி மூக்காயியை மணந்தனர் என்று பார்த்தால் யதார்த்த நிலை நமக்கு புரியும்.

    ஆக ஒரு திறமையுள்ள தலித்து பிராமின் பெண்ணை மணந்தாலும், அறிவுள்ள குந்தைகள் நிச்சயமாக பிறக்கும் :)

    ReplyDelete
  3. Please donot feel bad.. If you prease brhman then you should know marring a 6 year old ledy with a 54 old man is very unacceptable for the people of vedas...
    Also before prophet's marriage to Ai'sha she must b 6 year or younger... So at her age, her engagement to another MAN(who must be a young man) is very offensive i vedic culture...

    ReplyDelete
  4. I could explain to you that at the age of 6 Ayesha's marriage was fixed but it was only after she grew up that the marriage was realized in the true sense. And what does she do. Even after he has died she keeps writing great things about him.

    But you will keep denying it.

    So here is the other way to answer you.
    How can the Vedas consider child marriage offensive when so many hindus used to do child marriage and still do.
    Also is burning to a women with her dead husband considered honourable?

    For a change you look like some one among the hindus who really cares for the Vedas.
    So you might already know that the coming of Prophet Muhammed (Peace be upon him) is mentioned in Bhavishya Puranas.
    https://www.youtube.com/watch?v=-iKiyg46Iy4

    Also the Vedas are strictly against idol worship and say there is only one god.
    https://www.youtube.com/watch?v=f3BTUKjQmhw

    You will keep denying this and give another explanation of this. But go and read for yourself the words and the translation and verify.

    Also there are 500 versions of Mahabharata and the number of Sholkas in the Mahabharata jumped from a few hundred to many thousands in a matter of few centuries. Clearly people kept on adding shlokas of thier owns and new heros which are now worshipped as gods.

    We will not feel bad what you say. All prophets who came to give god's message have faced abuse, persecution and humiliation from people like you. From Noah to Abraham to Moses to Jesus to Mohammed (Peace be upon all of them) have given the same message but have faced rejection from people like you. They did their job of giving the message. You remind of a verse from the Quran

    "Verily, those who disbelieve, it is the same to them whether you (O Muhammad Peace be upon him ) warn them or do not warn them, they will not believe.

    7. Allah has set a seal on their hearts and on their hearings, (i.e. they are closed from accepting Allah's Guidance), and on their eyes there is a covering. Theirs will be a great torment."


    Thats why I feel bad for you. May be the only way to know the truth is once we die.But by the time you realize your mistake you will be too late. And whatever happens next will be for eternity for you have already missed your chance in this life.

    And if you doubt the Quran
    https://www.youtube.com/watch?v=HONF5YsqdUs
    But like the above verses indicate you will still not believe

    ReplyDelete
    Replies
    1. Hello we never had this practise of burning we just named it sati because it was similar to that story. Actually when Mughals came to India they would take away widowed queens and rape them and keep them as whores so they had a practise of doing suicide once the husband died then this got followed by normal community who thought the widow as a burden to them . Please know what you are speaking.

      Delete
    2. You are feeling so proud because you are associated with Arabic people. There is nothing cool about it .we Brahmins might or might not have got originated there but the purpose of Quran was to bring some discipline and balance to a race that was so barbaric. I respect Muhammad and Quran but most of the sayings only suit to middle east people. God is one in different region he set different rules according to the nature of the people,we have to understand in what context and for what purpose the law book(Quran) has to be set.

      Delete