Sunday, November 20, 2011

Hindus gave peace and prosperity for Muslims(English and Tamil)

Hindus gave peace and prosperity for Muslims(English and Tamil):

Just take a look around the Muslim world, you will see most of them are boiling and the rest are restless. Needless to talk about the spectacular collapse of Pakistan and there is a greater respect and admiration for India in the eyes of every educated Pakistani who are treated as unwanted visitor in every airport for the fault of being born as a Pakistani citizen. 

India has world's largest Muslim population of around 250 million. An Indian Muslim gets a welcome smile wherever he goes because his Indian identity stands out more than his Muslim identity. Who won this respect for India worldwide?. Honestly, the entire credit goes to Hindus especially Brahmins who have established their knowledge power in all spheres of science and technology and have made India proud wherever they went. 

If you look at the Gulf countries, wherever Hindu expatriate population is more than 30% of the total population, that country is peaceful and not affected by the unrest in the Muslim world. If this ratio is reduced, that country's economy and peace will collapse for sure. What's that invisible secret power of Hindus which spreads peace and prosperity among Muslims?.

Islam came to liberate and refine the suppressed class, low castes, untouchables, slaves, illiterates and barbarians. Islam is an anti-thesis to intellectuals, elites and the ruling class which is the fountain head of education and knowledge.

Muslim world can not produce knowledge because the intellectual class is missing in the Muslim population. To produce knowledge, someone should give knowledge. Blind can not lead the blind. The most knowledgeable people and intellectual class in human history is Brahmins. To move out of darkness and see the light, all Muslim nations should make an agreement with India and outsource their schools, universities and ministry of education exclusively to the Brahmin community.

Brahmin teachers alone can bring education, humility and discipline in the Muslim world.Prophet Muhammed(pbuh) himself was born in the tribe of idol worshiping Qurayshi Brahmins who worshiped 360 idols inside Kaaba for 2500 yrs. He was protected for 42 years by his uncle Abu Talib, a powerful Brahmin who never accepted Islam.

Definitely Prophet(pbuh) knew Hinduism much better than any Hindu. Islam won't work without Dharm. Islam without Dharm is like a nuclear reactor without coolent which will melt out of it's own excess heat. 

Unchallenged Islam will wakeup the dormant barbaric genes and push it's followers towards Talibanism. The only force which can stop Talibanism is Hinduism.
--------------

ஹிந்து இல்லாத இஸ்லாம் எனது இஸ்லாமல்ல:

சிறிது உணர்ச்சிவசப் படாமல் முஸ்லிம் உலகத்தை கவனிப்போம். முக்கால்வாசிக்கு மேல் கொதிக்கிறது. மீதி பதைக்கிறது. மக்கள் போராட்டம் வெடிக்கிறது. அண்டை நாடு பாக்கிஸ்தானை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. தாலிபான் தலைவிரித்தாடுகிறது. காட்டுமிராண்டித்தனம் கொக்கரிக்கிறது. மதவெறி எக்காளமிடுகிறது. மதரசாக்களில் மரண ஓலம். பள்ளிவாசல்கள் கொல்லிவாசல்களாக மாறிவிட்டது. “அய்யகோ !. போயும் போயும் இந்த நாட்டில் பிறந்தேனே !” என்று அப்பாவி இளைஞர்கள் மனம் குமுறும் நிலை. பாக்கிஸ்தான் எனும் அடையாளம் பாரமாகி விட்டது. எங்கே சென்றாலும் பாக்கிஸ்தானி என்றால் "நெருங்காதே.., தள்ளி நில்" என்று சொல்லும் நிலமை.

சரி.. இந்திய முஸ்லிம்களின் நிலமையை கவனிப்போம். எங்கே சென்றாலும் இந்திய பாஸ்போர்ட்டை பார்த்ததும் ஐந்து நிமிடத்தில் இம்மிக்ரேஷன் முடிந்து கண்ணியமான வரவேற்பு கிடைக்கிறது. ஏன்?. இம்மிக்ரேஷன் ஆபிசர் கண்ணில் தெரிவது இந்தியன் எனும் அடையாளம்தான். முஸ்லிம் எனும் அடையாளம் தெரிவதில்லை. சென்ற இடமெல்லாம் இந்தியனுக்கு சிறப்பு எனும் இந்த கண்ணியம் வந்தது யாரால்?. போகுமிடமெல்லாம் கல்வித்தகுதி  பணிவு நேர்மை உழைப்பு ஆகியவற்றை மட்டுமே மூலதனமாக வைத்து அனைத்து துறைகளிலும் சாதனை மேல் சாதனைகளை குவித்து இந்திய திருநாட்டை தலைநிமிர்ந்து நிற்க வைத்த இந்துக்களால், குறிப்பாக பிராமின்ஸால், என்பதை மனசாட்சியுள்ள எந்த முஸ்லிமாலும் மறுக்கமுடியுமா?.

எங்கே பார்த்தாலும் இந்துக்கள் என்று அரபு நாடுகளில் சில முஸ்லிம்கள் முனுமுனுப்பதுண்டு. 30 சதவீதத்துக்கு மேல் இந்துக்கள் வாழும் அரபு நாடுகளில் அமைதி தவழ்கிறது. செல்வம் கொழிக்கிறது. 95 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் அரபு நாடுகளில் புரட்சி வெடிக்கிறது. மரணவெறி தாண்டவமாடுகிறது. ஹிந்துக்கள் இல்லாவிட்டால் அரபு நாடுகளின் பொருளாதாரம் சீர்குலைந்து சிதறிவிடும் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும்.

இஸ்லாம் ஒரு மகத்தான சக்தி என்பதில் ஐயமில்லை. அடிமைத்தனத்தை ஒழித்து காட்டுமிராண்டிகளை சீர்திருத்தி, சமநீதி சமத்துவம் சகோதரத்துவத்தை நிலைநாட்ட வந்தது இஸ்லாம். இங்கே வந்தவரெல்லாம் பெரும்பாலும் நசுக்கப்பட்டோரும், ஒதுக்கப்பட்டோரும், அடிமைகளும், தலித்துக்களும், தாழ்ந்த ஜாதியினரும்தான். ஆளும் வர்க்கத்துக்கும், வட்டி முதலைகளுக்கும், அறிவுஜீவிகளுக்கும் இஸ்லாம் வேப்பங்காயாய் கசந்தது.

இஸ்லாமிய நாடுகளின் பிரச்னை சிறந்த கல்விக் கட்டமைப்பு  இல்லாமை. கற்றுத்தர  நல்லாசான்களும் கல்விமான்களும் இருந்தால்தானே கட்டமைப்பை உருவாக்க முடியும்?. மனித சரித்திரத்தில் கல்விக்காக ஒரு இனம் உண்டென்றால் அது பிராமின்ஸ் என்பது அனைவருக்கும் தெரியும். இந்திய அரசாங்கத்துடன் முஸ்லிம் நாடுகள் கல்விக் கட்டமைப்பு ஒப்பந்தம் செய்து அதனை உருவாக்கும் பொறுப்பை பிராமின்ஸிடம் கொடுத்து விட்டால், முஸ்லிம்களுக்கு கல்விக்கண் திறக்கும். தீவீரவாதம் அடங்கி அமைதி மலரும், பொருளாதாரம் சூடு பிடிக்கும், வாழ்க்கைத்தரம் உயரும்.

கற்றறிந்த சான்றோரை தலைமையேற்க அழைப்பு தாருங்கள் என்றார் எம்பெருமானார்(ஸல்). புனித கஃபாவில் 360 சிலைகள் வைத்து 2500 வருடங்கள் சிலைவணக்கம் செய்த குறைஷிக்கள் எனும் பிராமின்ஸ் இனத்தில் பெருமானார்(ஸல்) பிறந்தார் என்பதை நாம் மறக்கலாகாது. ஹிந்து மதத்தின் ஏற்றத்தாழ்வுகள் பற்றி பெருமானாரை(ஸல்) விட அதிகம் அறிந்தவர் யாருமில்லை.

தருமம் இருந்தால்தான் இஸ்லாம் செயல்படும். தருமம் இல்லாத இஸ்லாம் குளிர் நீரோட்டம் இல்லாத அனு உலை போன்றது. அதிலிருந்து வெளியேறும் அபரிமிதமான வெப்பமே அதனை உருக்கிவிடும்.

தட்டிக்கேட்க  ஆளில்லாவிட்டால்,  இஸ்லாத்தின் முதுகில் தாலிபான்தான் சவாரி செய்யும்.  தறிகெட்டு ஓடும்.  ஹிந்து  தருமத்தால் மட்டுமே இஸ்லாத்தை தட்டிக்கேட்க முடியும். தேவைப்பட்டால் தடுத்து நிறுத்தவும் முடியும்.

No comments:

Post a Comment