Monday, December 26, 2011

Why Indians are welcome everywhere? 

I have worked in Muslim Gulf countries for nearly 20 years. Millions of expatriates from UK, US, Europe, India, Pakistan, Bangladesh, Philippines, Egypt and other Arab countries are working and living with families here. Majority among these expatriate workers are Indians, particularly Hindus. I use to get amazed to observe one inexplicable social trend in this region. Let me share it...

During day time, many families use to hire part time house boys for regular house work. During this time, most of the men would have gone for work, children will be in schools and the housewife will be alone cooking and managing the home. Almost all these ladies trust Indian houseboys and allow them to work in their homes without any hesitation. Even Pakistani families trust only Indians, preferably from south, and will never allow their own Pakistani workers inside their homes.

Why wherevever Hindus live among Muslims, that Muslim country is peaceful and prosperous?

What's that magic mantra God has written on the face of an Indian, Hindu or Muslim, which the entire world trusts?.  If you can find the answer, you will find India :)
******************************


இந்தியருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு:
அரபு நாடுகளில் கிட்டத்தட்ட 20 வருடங்கள் வாழ்ந்துள்ளேன். ஆங்கிலேயர், அமெரிக்கர், ஐரோப்பியர், இந்தியர், பாக்கிஸ்தானியர், பங்களாதேசியர், பிலிப்பைனியர், எகிப்தியர் என்று பன்னாட்டு மக்கள்  இங்கே வேலை செய்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் இந்தியர், குறிப்பாக ஹிந்துக்கள்.

இங்கே ஒரு முக்கியமான விஷயம் எனக்கு பெரும் புதிராகவும் பிரமிப்பாகவும் இருந்தது. அதாவது, பார்ட் டைம் வீட்டு வேலைக்காக பகல் நேரத்தில் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வீடுகளில் ஆன் வேலைக்காரர்கள் வந்து  வேலை செய்வது வழக்கம். இந்த நேரத்தில் பொதுவாக குடும்பத்தலைவிகள் மட்டுமே இருப்பர். இவர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் வீட்டு வேலைக்காக அனுமதிப்பது இந்திய ஆன் வேலைக்காரர்களை மட்டுமே அதிலும் குறிப்பாக தென்னிந்தியர் என்றால் பிரச்னையே கிடையாது. மற்ற நாட்டு ஆன்களை கிட்டத்தட்ட யாருமே அனுமதிப்பதில்லை. அதிலும் பாக்கிஸ்தானிய குடும்பத்தினர் யாருமே பாக்கிஸ்தானி வேலைக்காரரை உள்ளே அனுமதிப்பதில்லை. தென்னிந்தியரை மட்டுமே வீட்டு வேலைக்காக அனுமதிப்பர். கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் இதே மனநிலைதான்.
 
தனது சொந்த நாட்டவரை விட இந்தியர் மீது மட்டும், இந்து முஸ்லிம் என்று எந்த பாரபட்சமுமின்றி, ஏன் அனைவருக்கும் இவ்வளவு நம்பிக்கை?. இந்தியர் முகத்தில் இறைவன், அப்படி என்ன ரகசிய நம்பிக்கை ஒப்பந்தத்தை எழுதி ஒட்டியுள்ளான்?.
ஹிந்துக்கள் வாழும் முஸ்லிம் நாடுகள் அனைத்திலும் ஏன் அமைதி தவழ்கிறது, செல்வம் கொழிக்கிறது?. 

இதற்கான விடை கிடைத்தால், இந்தியா என்னவென்று புரிந்துவிடும்.

No comments:

Post a Comment